Skip to main content

எதிர்சொல் TNPSC PYQ

எதிர்சொல் வினா தொகுப்பு (TNPSC PYQ )

1. 'பெரியது' என்பதன் எதிர்சொல் எது?

2. 'நல்லவன்' என்பதன் எதிர்சொல் எது?

3. 'அமைதி' என்பதன் எதிர்சொல் எது?

4. 'காலை' என்பதன் எதிர்சொல் எது?

5. 'உண்மை' என்பதன் எதிர்சொல் எது?

6. 'வலிமை' என்பதன் எதிர்சொல் எது?

7. 'புதியது' என்பதன் எதிர்சொல் எது?

8. 'அன்பு' என்பதன் எதிர்சொல் எது?

9. 'சுத்தம்' என்பதன் எதிர்சொல் எது?

10. 'உயர்' என்பதன் எதிர்சொல் எது?