TNPSC GROUP II/II A சேர்த்து எழுதுக test - 01 சேர்த்து எழுதுக – MCQ Quiz 🌙 Dark Mode A+ A- சேர்த்து எழுதுக – MCQ Quiz 1. “முள் + நன்று” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? முண்ணன்று முன்னன்று முள்ளன்று முட்டன்று 2. “வெம்மை + சினம்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? வெண்சினம் வென்சினம் வெஞ்சினம் வெஞ்சிணம் 3. “பசுமை + ஊன்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? பசுவூன் பச்சூன் பச்சை ஊன் பச்சோன் 4. “புகு +இல்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? புக்கில் புகுவில் புகவில் புத்தில் 5. “சிறுமை + ஈகை” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? சிட்டிகை சிற்றீகை சிற்றுகை சிற்றிகை 6. “தாம் + உள” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? தாமுள தானில தானிள தாம்முள 7. “நன்மை + செய்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? நன்செய் நல்லசெய் நண்செய் நள்ளசெய் 8. “பல +ஆண்டு” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? பல ஆண்டு பலவாண்டு பல்லாண்டு பல்லண்டு 9. “கழல் + கால்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? கழற்கால் கலர்கால் கலட்கால் கழலகால் 10. “அ + செல்வம்” என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது? அந்தசெல்வம் அச்செல்வம் அசெல்வம் அதே செல்வம் Submit Reset / Retry