Indus valley civilization சிந்து சமவெளி நாகரிகம் Test 2 சிந்து சமவெளி நாகரிகம் – Test 2 (TNPSC Group 2) 🌙 Dark Mode A+ A- சிந்து சமவெளி நாகரிகம் – Test 2 (TNPSC Group 2) 1. கூற்று (A): சிந்து நாகரிகம் கி.மு. 3300 முதல் கி.மு. 1900 வரை விளங்கியது.காரணம் (R): அந்த காலம் வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கப்படுகிறது. A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A-க்கு சரியான காரணம் A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R, A-க்கு சரியான காரணம் அல்ல A சரி; R தவறு A தவறு; R சரி 2. 1921 ஆம் ஆண்டு ஹரப்பா (Harappa) முதன்முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? பஞ்சாப், பாகிஸ்தான் சிந்து, பாகிஸ்தான் குஜராத், இந்தியா ராஜஸ்தான், இந்தியா 3. கீழ்கண்டவற்றில் கால வரிசைப்படி சரியானது எது? ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், காலிபங்கன் மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், காலிபங்கன் ஹரப்பா, லோத்தல், மொகஞ்சதாரோ, காலிபங்கன் மொகஞ்சதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோத்தல் 4. பொருத்துக: a) ஹரப்பா – 1.பருத்தி உற்பத்தி b) லோத்தல் – 2.துறைமுகம் c) கலிபங்கன் – 3.தீக்குழி d) மோகெஞ்சோதாரோ – 4.பெரிய குளம் a-1, b-2, c-3, d-4 a-2, b-1, c-4, d-3 a-3, b-4, c-1, d-2 a-4, b-3, c-2, d-1 5. ‘இடுகாட்டுமேடு’ ("Mound of the Dead") என்று பொருள்படும் இடம் எது? ஹரப்பா மொகஞ்சதாரோ லோத்தல் டோலாவிரா 6. சிந்து நாகரிக மக்களால் பொதுவாக பயன்படுத்தப்படாமல் இருந்த உலோகம் எது? வெண்கலம் (Bronze) செம்பு (Copper) இரும்பு (Iron) தங்கம் (Gold) 7. சிந்து முத்திரைகளில் பொதுவாக காணப்படும் விலங்குகலிள் பொருந்தாதது எது? காளை யானை குதிரை புலி 8. கூற்று (A): லோத்தல் துறைமுகம் மெசபடோமியாவுடன் வணிகம் செய்தது. காரணம் (R): லோத்தலில் வெளிநாட்டு முத்திரைகள் மற்றும் மணிக்கல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. A மற்றும் R இரண்டும் சரி; R என்பது A-க்கு சரியான காரணம் A மற்றும் R இரண்டும் சரி; ஆனால் R, A-க்கு சரியான காரணம் அல்ல A சரி; R தவறு A தவறு; R சரி 9. டோலவிரா எந்த காரணத்திற்கு பிரபலமானது? நீர் மேலாண்மை அமைப்புகள் (Advanced water management) பெரிய குளம் தீக்குழி துறைமுகம் 10. கீழ்கண்டவற்றுள் சிந்து நாகரிகத்தின் பொதுச் சிறப்பாகவோ ஆதாரமாகவோ காணப்படாதது எது? திட்டமிட்ட நகரமைப்பு (Planned cities) ஒரே மாதிரி எடை மற்றும் அளவுகள் (Standardized weights & measures) பிரமாண்ட கோவில்கள் (Grand monumental temples) முன்னேற்றமான வடிகால் அமைப்பு (Advanced drainage system) Submit Reset / Retry